10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் ஐயப்பாடுகளை களைவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் ஐயப்பாடுகளை களைவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் ஐயப்பாடுகளை களைவது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்:- (12.05.2020)

10-ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் தைரியத்துடன் தயாராக வேண்டும்
மாணவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை CEO அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்
மாணவரின் சந்தேகங்களை போக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 4 முதுகலை ஆசிரியர்களை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு







No comments:

Post a Comment

Please Comment