டெக் மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 டெக் மஹிந்திரா நிறுவனத்தில் Software Engineer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். 

  பணியிடங்கள் : 

Software Engineer – 02 பணியிடங்கள் காலியாக உள்ளது. கல்வித்தகுதி : தொழில்நுட்ப துறையில் இளங்கலை / முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 3 – 15 வருடங்கள் முன் அனுபவம் அவசியமாகும். 

  விண்ணபிக்கும் முறை : 

தகுதியானவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29.05.2020 அன்று வரை பதிவு செய்து கொள்ளலாம். 

 Download Notification – Apply Online



No comments:

Post a Comment

Please Comment