சென்னை காந்தன்மெண்ட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சென்னை காந்தன்மெண்ட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020

சென்னை காந்தன்மெண்ட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 

சென்னை காந்தன்மெண்ட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 

 சென்னை காந்தன்மெண்ட் ஆணையத்தில் System Administrator பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.பணியிடங்கள் ; System Administrator – 01 பணியிம் காலியாக உள்ளது. 

  கல்வித்தகுதி : 

 கணினி / தொழில்நுட்ப துறையில் இளங்கலை / முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 3 – 5 வருடங்கள் முன் அனுபவம் அவசியமாகும்.

  ஊதிய விவரம் : 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 50000 வரை வழங்கப்படும்.

  தேர்வு செயல்முறை : 

 விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

  விண்ணபிக்கும் முறை : 

 தகுதியானவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.05.2020 அன்று வரை பதிவு செய்து கொள்ளலாம். 



No comments:

Post a Comment

Please Comment