பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியிடங்கள் 2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியிடங்கள் 2020

பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியிடங்கள் 2020 

 இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் 

  பணியிடங்கள் ; மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன

  கல்வித்தகுதி : பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் 

  தேர்வு செயல்முறை : 

 விண்ணப்பதாரர்கள் தகுதிப் பட்டியல் / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

  விண்ணப்பிக்கும் முறை : 

 விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

 Official Site


No comments:

Post a Comment

Please Comment