கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன்: Personal loans up to Rs 50,000 in cooperative banks: - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன்: Personal loans up to Rs 50,000 in cooperative banks:

கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன்: 
 Personal loans up to Rs 50,000 in cooperative banks: : 




கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டை மட்டும் காட்டி, ரூ.50 ஆயிரம் வரை யார் வேண்டுமாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ கூறியதாவது: முதல்வர் இபிஎஸ் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை மட்டும் காட்டி, ரூ.50 ஆயிரம் வரை யார் வேண்டுமாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம். 

ஏற்கனவே மக்களுக்கு தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரை உதவி தொகை வழங்கி உள்ளது. அனைத்து ரேஷன் கார்டு தார்களுக்கும் ரூ.1000 வழங்கி இருந்தது. 

Minister Raju said that the credit facility of the co-operative banks has been simplified so that anyone can borrow up to Rs. Co-operatives Minister Raju told reporters in Madurai: 

The credit facility has been simplified in the co-operative banks as per the Chief Minister's EPS directive. 

Anyone can borrow up to Rs. The Government of Tamil Nadu has already been providing people with food rations for free for the past three months. 

It has also provided assistance up to Rs. 2,000 to various welfare workers. All ration card holders were paid Rs.

No comments:

Post a Comment

Please Comment