TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்

TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு  TRB - Revised Annual Examination Schedule Coming Soon 


திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு. திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை Annual Examination Schedule விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் TRB முடிவு செய்துள்ளது. 

ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி Proposed Exam Date , காலியிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கால் அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. There is a problem with the curfew.

 இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது , “ 

திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை Annual Examination Schedule விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன ” என்றார். 

நிதி நெருக்கடியால் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் , காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா ? அல்லது அறிவிக்கப்பட்ட அனைத்து காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுமா ? என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்.

No comments:

Post a Comment

Please Comment