சம்பளம் ₹50,000/- மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
📡Research Scientist
B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 14.
வயது வரம்பு 44 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் .
மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nrhmassam.in என்ற இணையதளம் மூலம் 29.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
சம்பளம் ரூ .50,000
தேர்வு நடைமுறை
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
No comments:
Post a Comment
Please Comment