இஸ்ரேலில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
இஸ்ரேலில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ள நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய மேற்கரை பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியைகள் 2 பேர் கைகளை குலுக்குவதற்கு பதில் முழங்கைகளை இடித்து ஒருவரையொருவர் வரவேற்ற காட்சி.
ஆரோக்கிய சேது’ செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் கட்டாயம் பதிவிறக்க வேண்டும் - உள்துறை அமைச்சகம்
இஸ்ரேலில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ள நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய மேற்கரை பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியைகள் 2 பேர் கைகளை குலுக்குவதற்கு பதில் முழங்கைகளை இடித்து ஒருவரையொருவர் வரவேற்ற காட்சி.

No comments:
Post a Comment
Please Comment