சமூக இடைவெளி மோட்டார் சைக்கிள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சமூக இடைவெளி மோட்டார் சைக்கிள்

சமூக இடைவெளி மோட்டார் சைக்கிள்

திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் வசிக்கும் பார்த்தா சாஹா என்பவர் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக, மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார். அதில் அவர் தனது மகளுடன் உற்சாகமாக பயணித்த காட்சி.

No comments:

Post a Comment

Please Comment