தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு செலுத்தும்- நிர்மலா சீதாராமன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு செலுத்தும்- நிர்மலா சீதாராமன்

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு செலுத்தும்- நிர்மலா சீதாராமன் 


 புதுடெல்லி: 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

 மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களுக்கான தொழிலாளருக்கான பங்கை மத்திய அரசு செலுத்தியது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். தொழிலாளர் பங்குத் தொகையை அரசு செலுத்துவதால் 72 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். https://www.maalaimalar.com/news/topnews/2020/05/13172758/1511353/Nirmala-Sitharaman-says-Central-government-pays-workers.vpf

No comments:

Post a Comment

Please Comment