பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றக் காட்சி
ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் மாணவர்களை ஆசிரியைகள் வரவேற்றபோது எடுத்த படம்.
No comments:
Post a Comment
Please Comment