மாவட்ட கல்வி அலுவலர் பதவி பட்டியலை இறுதி செய்ய கல்வித்துறை அறிவுறுத்தல்
மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் பட்டியலை இறுதி செய்து அனுப்ப பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை
பெரும்பாலான கட்டிடங்களின் நுழை வாயிலில் சுழலும் கண்ணாடி கதவு போடப்படுகிறது. இதற்கு காரணம் என்ன?
தற்போது காலியாக உள்ள 41 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன இதற்கு தகுதியான தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது குற்ற வழக்கு துறை ரீதியான விசாரணை ஒழுங்கு நடவடிக்கை ஆகியவை நிலுவையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து விவர அறிக்கை உடன் பட்டியலை இறுதி செய்து அனுப்ப வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Please Comment