கரோனாவை எதிர்கொள்ள தயாராகும் அலுவலகங்கள்
அலுவலகத்தில் கட்டாயம்
அலுவலகங்களை பொறுத்தவரை பணியாளர்களின் உடல் வெப்ப நிலை அறிதல் கை கழுவி கிருமிநாசினி உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்
அனைத்து இடங்களிலும் கைகழுவும் வசதி ஏற்படுத்தி வேண்டும்
தேவையில்லாமல் அலுவலர்கள் வேறு நபர்கள் அனுமதிக்கக்கூடாது
ஆய்வுக் கூட்டங்களை முடிந்த அளவு காணொளி வாயிலாக நடத்த வேண்டும்
பணியிடங்களை தொடர்ந்து தூய்மைப்படுத்த வேண்டும்
உடல்நிலை சரியில்லாதவர்கள் சுகாதார அதிகாரிகளை அணுகுமாறு அறிவுறுத்த வேண்டும்
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் ஊழியர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்
(தொடர்ந்துப் படிக்கவும்)
No comments:
Post a Comment
Please Comment