G.O 248 - புதிய அரசு பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

G.O 248 - புதிய அரசு பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு!

G.O 248 - புதிய அரசு பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு! 


 தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

No comments:

Post a Comment

Please Comment