TNPSC தேர்விற்குத் தயாராவோம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC தேர்விற்குத் தயாராவோம்

TNPSC தேர்விற்குத் தயாராவோம்

* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் பிரம்மன்

* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல

* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

*தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்

*ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்

*உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா

*உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி

*எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி

*பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்

*ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்

*ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்

*உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்

*அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்

*மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்

*சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்

*ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்

*பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்

*மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்

*கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்

*ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்

*தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி

*ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%

*நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%


*வியாழன் கோளின் தற்சுழற்சி காலம் ? விடை : - 9 மணி 55 நிமிடங்கள்

*வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எந்த திசையில் அமையும் ? விடை : - எதிர் திசை

*லீப் ஆண்டிற்கான திருத்தத்தை கூறியவர் ? விடை : - போப் கிரிகாரி

 கோபி என்ற குளிர் பாலைவனம் எங்கு உள்ளது ? விடை : - ஆசியா

*சூரிய குடும்பத்தில் அதிக துணக்கோள்களை கொண்டுள்ள கோள் விடை : - வியாழன்

*ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு உள்ளது  விடை : - ஐரோப்பா

*நறுமணப்பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் ? விடை : - கேரளா

*காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் ? விடை : - கர்நாடகா

* தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி ?
விடை : - காவிரி

*ஆம்பன் புயல் (Cyclone Amphan ஆம்பன் அல்லது உம்பன்) என்பது வங்கக் கடலில் உருவாகிய மிகவும் சக்திவாய்ந்த புயல் ஆகும்.

*இது 2020 ஆம் ஆண்டு வட இந்திய பெருங்கடலில் உருவாகிய மிகப்பெரிய முதல் வெப்பமண்டல புயலாகும்.

*தமிழ்  மொழியில், இதன் உச்சரிப்பு உம்பன்  என்று அழைக்கப்படுகிறது.

* உம்பன் புயலால் மேற்கு வங்காளம், ஒடிசா பெரும் அளவு சேதப்பட்டுள்ளது.

*1999 ஒடிசா புயலுக்கு பின்னர், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட முதல் சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.

 *மே 13 ஆம் தேதி, இந்தியாவின், ஆந்திர  மாநிலம், விசாகப்பட்டினத்தின்  தென்கிழக்கு பகுதியில், 1020 கிமீ (635 மைல்) தொலைவில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது.

 * உம்பன் புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து.

* மத்திய அரசு நிவாரண நிதியாக மேற்கு வங்காளத்திற்கு 1000 கோடிகளும் ஓடிஷாவிற்கு 500 கோடிகளும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment