தமிழகத்தின் 8 மண்டலங்களில் என்னென்ன தளர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தின் 8 மண்டலங்களில் என்னென்ன தளர்வு

தமிழகத்தின் 8 மண்டலங்களில் என்னென்ன தளர்வு 


தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 5-ம் கட்ட மாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத் தில் கூடுதலாக பல்வேறு தளர்வு களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில் முக்கியமாக பொது பேருந்து போக்குவரத்து இன்று முதல் (ஜூன் 1) அனுமதிக்கப் படுகிறது. தமிழகத்தை 8 மண் டலங்களாக பிரித்து, மண்டல வாரியாக பொது போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. 

எந்தெந்த மண்டலங் களில் எந்தவகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்ற விவரம்:





No comments:

Post a Comment

Please Comment