'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்' பணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்' பணி

'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்' பணி

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்.,) கீழ் இயங்கி வரும், மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி (சி.ஐ.எம்.எப்.ஆர்.,) நிறுவனத்தில், காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம்: '

டெக்னிக்கல் அசிஸ்டென்ட்'- 23 (புவியியல்- 5, வேதியியல்- 5, விலங்கியல்- 2, மைனிங் இன்ஜினியரிங்- 7, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 1, கெமிக்கல் இன்ஜினியரிங்- 2, எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்- 1) 

கல்வித் தகுதி: 

பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. வயது: அதிகபட்சம் 28, வயது தளர்வு உண்டு. தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: 'ஆப் லைன்', தகுதியான நபர்கள் http://cimfr.nic.in/upload_files/current_opportunity/1590495877_Application%20Form.pdf என்ற முகவரி யில் உள்ள விண்ணபத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை ('ஜெராக்ஸ்' மட்டும்) இணைத்து 

The Administrative Officer,
Central Institute of Mining & Fuel Research, 
Barwa Road, Dhanbad - 826001 (JHARKHAND) 

என்ற முகவரிக்கு பதிவு/விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 மட்டும். எஸ்.சி., / எஸ்.டி., / பெண்கள் / சி.எஸ்.ஐ.ஆர்., நிரந்தர ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. கடைசி நாள்: 25.07.2020 விபரங்களுக்கு: http://cimfr.nic.in/upload_files/current_opportunity/1590495877_Final%20Advt.%2002-2020.pdf


No comments:

Post a Comment

Please Comment