இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 'அப்ரன்டீஸ்' பணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 'அப்ரன்டீஸ்' பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 'அப்ரன்டீஸ்' பணி 

மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஒ.சி.எல்.,) நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் டிரேடு அப்ரன்டீஸ் பணிக்காக 404 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தகுதியுள்ளவர்கள் 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம். 

பணி: தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் டிரேடு அப்ரன்டீஸ் பணிகள் 

காலியிடங்கள்: 404 

கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வயது: 18 முதல் 24 வரை 

சம்பளம்: குறிப்பிடப்பட வில்லை பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக (https://iocl.formflix.com/apply-online) தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கடைசி தேதி: 18.06.2020 விபரங்களுக்கு: https://jobstamil.in/wp-content/uploads/2020/04/iocl-apply-online-for-404-technician-trade-apprentice-posts-advt-details-183e22.pdf

No comments:

Post a Comment

Please Comment