பொதுத்தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொதுத்தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி!

பொதுத்தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி! 

பொதுத்தேர்வு - போக்குவரத்து வசதி: ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர 7.30 மணி, 8 மணி மற்றும் தேர்வு முடிந்தபின் 1.45 மணி, 2.15 மணி ஆகிய நேரங்களில் சென்னையில் அனைத்து தடங்களிலும் தலா ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment