DSE Pro..அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்குப் பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

DSE Pro..அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்குப் பயிற்சி

DSE Pro..அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்குப் பயிற்சி


மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிலும் பணிரெண்டாம் வகுப்பிலும் உள்ள கணித பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற போதும் கணிதம் கற்பதன் நோக்கம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்து ம்மேலும் அறிந்து கொள்ள இப்பயிற்சி வழிவகுக்கும். 

 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும், ஆழமாகவும் கற்பிக்க ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கணிதப் பாட ஆசிரியர்களுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 1 வரை 10 நாள் ஆன்லைன் பயிற்சி முகாம்

நீட் பயிற்சியைத்  தொடர்ந்து இந்தப் பயிற்சியையும் E - Box நிறுவனமே வழங்குகிறது

http://eboxcolleges.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியை பெறலாம் - தமிழக கல்வித்துறை

 

No comments:

Post a Comment

Please Comment