Online வகுப்புகளின் போது நீண்ட நேரம் Laptop, Mobile Phone திரைகளை பார்ப்பதால் ஏதும் சிரமம் ஏற்படுமா? HC கேள்வி
Online வகுப்புகளின் போது நீண்ட நேரம் Laptop, Mobile Phone திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால் குழந்தைகளின் கண்களுக்கு ஏதும் சிரமம் ஏற்படுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை அரசு கண் மருத்துவமனையின் டீனிற்கு சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:
Post a Comment
Please Comment