TikTokற்குப் போட்டியக வந்த சிங்காரிக்கு செம கிராக்கி
சிங்காரிக்கு செம கிராக்கி சீனாவின் டிக் டாக் ஆப் போட்டியாக வந்துள்ள இந்திய சமூக வலைதள பாரியை 72 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர் 2019ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த இருவரால் சிங்காரி உருவாக்கப்பட்டது வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை உருவாக்கும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டது இந்நிலையில் திடீரென சிபாரிசு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment