எல்லா வரிக்குதிரை களுக்கும் (Zebra) உடம்பில் வரிகள் இருக்கும் போது தாய்வரிக் குதிரை எப்படி தனது குட்டியை அடையாளம் கண்டுகொள்ளும்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எல்லா வரிக்குதிரை களுக்கும் (Zebra) உடம்பில் வரிகள் இருக்கும் போது தாய்வரிக் குதிரை எப்படி தனது குட்டியை அடையாளம் கண்டுகொள்ளும்?

எல்லா வரிக்குதிரை களுக்கும்  (Zebra) உடம்பில் வரிகள் இருக்கும் போது தாய்வரிக் குதிரை எப்படி தனது குட்டியை அடையாளம் கண்டுகொள்ளும்?

வரிக்குதிரைகள் தங்கள் குட்டிகளை 12 லிருந்து 16 மாதங்கள் வரை கருவில் சுமக்கின்றன.  12 அல்லது 14 வது மாதம் தான் குட்டி பிறக்கும் . ஒரு குதிரை ஒரு முறைக்கு ஒரு குட்டிதான் போடும். மிகவும் அபூர்வமாக இரட்டைகள் பிறப்பது உண்டு.ஆனால், பிறக்கும் இரட்டையர்களில் ஒருவர் பிறந்து சில மணி நேரங்களில் இருந்துவிடுவார். 

வரிக்குதிரைகள் எப்போதும் குடும்பம் குடும்பமாக வசிக்கும்.  எங்கே போனாலும் தங்களது குட்டிகளையும் பாதுகாப்பாக கூடவே குறிப்பிட்ட காலம் வரை வைத்துக்கொள்ளும். இதனால் குட்டிகளை அடையாளம் காண்பதில் அவைகளுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை.

 அப்படி இல்லை என்றாலும் தங்கள் குட்டிகளை அடையாளம் கண்டுகொள்ள கடவுள் அவைகளுக்கு ஒரு வசதியை வைத்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வகை (Pattern) அதாவது வரிகளின் அமைப்பு உண்டு அதை வைத்து தாய் தனது குட்டியை எளிதாக இனம் கண்டு கொள்வாள்.

ரொசிட்டா

நன்றி சிறுவர்மணி

Google Translation

How does a mother-of-horse detect her cub when all the zebra has its own taxa?

The zebras carry their pups in the womb for 12 to 16 months. The baby is born on the 12th or 14th month. A horse can only be a cub once. Very rarely twins are born. However, one of the twins is born a few hours after birth.

The zebras have always been a family home. Wherever they go, they will keep their cubs safe for as long as possible. They do not have any difficulty in identifying pups.

 Even so, God has provided them with a facility to identify their little ones. Each family has a pattern called line, and the mother can easily breed her cub.

Rocitta

Thank you, SIRUVARMANI

No comments:

Post a Comment

Please Comment