தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் Chance of heavy rain in Tamil Nadu on 16th and 17th - - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் Chance of heavy rain in Tamil Nadu on 16th and 17th -

தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு - 

சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் வரும் 16 - 17 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமதெரிவித்துள்ளது.

 இன்று(14) மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலைஅறிவித்துள்ளது.

Chance of heavy rain in Tamil Nadu on 16th and 17th -

The Chennai Meteorological Department has informed that there is a possibility of heavy rain in Tamil Nadu on the 16th - 17th. The Chennai Meteorological Center has informed that there is a chance of heavy rain at one or two places in the districts of Kanyakumari, Nellai, Thoothukudi, Ramanaramanathapuram, Pudukottai, Thanjavur, Thiruvarur, Nagai and Mayiladuthurai.

  Today (14) and tomorrow there may be moderate rain in a couple of places in Tamil Nadu, according to the weather forecast issued by the Chennai Meteorological Department.

No comments:

Post a Comment

Please Comment