தமிழ்நாட்டில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 11 people have confirmed corona infection in Tamil Nadu today - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழ்நாட்டில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 11 people have confirmed corona infection in Tamil Nadu today

தமிழ்நாட்டில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை, 

 தமிழ்நாட்டில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது . 

 மேலும் தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. 

இதேபோல, இன்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது .

11 people have confirmed corona infection in Tamil Nadu today

Chennai,

  11 people have been confirmed to be infected with corona in Tamil Nadu today.

  Also, 37 people recovered from the corona virus in Tamil Nadu today and returned home. The number of patients receiving treatment for Corona has increased to 118.

Similarly, the People's Welfare Department has reported that there has been no death due to Corona in Tamil Nadu today.

No comments:

Post a Comment

Please Comment