வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு Notice that Vandalur Zoo is open today - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு Notice that Vandalur Zoo is open today

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு 

வண்டலூர், 

 சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். 

இதற்கிடையில், இன்று (செவ்வாய்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. 

அதன்படி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும்.

Notice that Vandalur Zoo is open today

Vandalur,

  A large number of animals and birds are kept at the Arijar Anna Zoo in Vandalur, next to Chennai. It is visited daily by hundreds of tourists and public. Tuesday is usually a holiday for the park.

Meanwhile, Matuppongal is being celebrated today (Tuesday). The park management had already announced that Vandalur Zoo will be open for public viewing today as there will be a large number of tourists visiting the park today.

Accordingly, Vandalur Zoo is open for tourists today.

No comments:

Post a Comment

Please Comment