தொடர்மழை காரணமாக செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் புகுந்தது Due to incessant rain, rainwater entered Seyyur Government Hospital - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொடர்மழை காரணமாக செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் புகுந்தது Due to incessant rain, rainwater entered Seyyur Government Hospital

தொடர்மழை காரணமாக செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் புகுந்தது

செய்யூர், 

 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழை காரணமாக செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. 

இதனால் அங்கு இருந்த நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

அங்கு இருந்த நோயாளிகள் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 மழையால் விவசாய நிலங்கள் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

Due to incessant rain, rainwater entered Seyyur Government Hospital

Sayyur,

  It has been raining continuously for the last 2 days in Seyyur surrounding area of Chengalpattu district. The road was flooded. Due to continuous rains, rainwater entered Seyyur Government Hospital.

Due to this, the patients there suffered a lot.

The patients there were shifted to Chengalpattu and Madhurandakam Government Hospitals.

  Due to the rain, the agricultural lands are waterlogged and the rice crops are submerged in rainwater. Farmers suffered a lot due to this.

No comments:

Post a Comment

Please Comment