கனமழை: பெரம்பலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை Heavy rain: Today is a holiday for schools in Perambalur - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கனமழை: பெரம்பலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை Heavy rain: Today is a holiday for schools in Perambalur

கனமழை: பெரம்பலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பெரம்பலூர், 

 வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

 இதனிடையே, பெரம்பலூர், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

 இந்நிலையில், கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rain: Today is a holiday for schools in Perambalur

Perambalur,

  An atmospheric downward circulation prevails over the northeast coast. An atmospheric downward circulation prevails over the southeast Arabian Sea.

Due to this, there will be thunder and lightning rain in many parts of Tamil Nadu, the Chennai Meteorological Department said yesterday.

  Meanwhile, rain is falling in various districts including Perambalur, Cuddalore, Ariyalur, Thanjavur.

  In this case, schools in Perambalur district have been declared holiday today due to heavy rain.

No comments:

Post a Comment

Please Comment