தொழில் பிரிவு மாணவர்களுக்கு நாளை 2ம் கட்ட கவுன்சிலிங் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொழில் பிரிவு மாணவர்களுக்கு நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

தொழில் பிரிவு மாணவர்களுக்கு நாளை 27ம் தேதி 2ம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.


பொறியியல் படிப்பில் தொழில் பிரிவு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் நாளை 27-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.


அண்ணா பல்கலையில் நடைபெறும் நேரடி கவுன்சிலிங்கில் 133 கட் ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், 119 கட் ஆப் பெற்றவர்களுக்கு 10.30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் மற்ற மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment