புதிய ஆண்ட்ராய்டு பை அப்டேட் பட்டியல்.! உங்க மொபைல் இதுல இருக்கானு செக் பண்ணுங்க.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிய ஆண்ட்ராய்டு பை அப்டேட் பட்டியல்.! உங்க மொபைல் இதுல இருக்கானு செக் பண்ணுங்க.!

சியோமி நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் அப்டேட் பற்றிய தகவலை அறிவித்துள்ளது.


இந்த புதிய அப்டேட், எந்த வகை ஸ்மார்ட் போன்களுக்குக் கிடைக்கவுள்ளது என்ற பட்டியலையும் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.


ஆண்ட்ராய்டு ஓரியோ & ஆண்ட்ராய்டு பை
சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய பட்டியலில், எந்த மாடல் ஸ்மார்ட் போன்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் என்றும், எந்த வகை ஸ்மார்ட் போன்களுக்கு ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தனித்தனியாக பிரித்து அறிமுகம் செய்துள்ளது.



MIUI இயங்குதளம்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் சேர்ந்து சியோமி நிறுவனம் MIUI இயங்குதளத்துடன் இணைந்து சியோமி பயனர்களுக்கு தங்களின் சேவையை வழங்கி வருகின்றது. பல முன்னேற்றத்துடன் தொடர்ந்து MIUI அப்டேட்கள் வெளியிடப்பட்டதினால் ஆண்ட்ராய்டு பை இயங்கித்தளத்தின் அப்டேட் சற்று தாமதம் ஆகிவுள்ளதாகவும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.



புதிய ஆண்ட்ராய்டு ஓரியோ வழங்கப்படும் ஸ்மார்ட் போன்கள்:
- சியோமி மி 5 

- சியோமி மி 5 எஸ் 
- சியோமி மி 5 எஸ் பிளஸ் 
- சியோமி மி 6 
- சியோமி மி 8 
- சியோமி மி 8 லைட் 
- சியோமி மி 8 இ.இ 
- சியோமி மி 8 ப்ரோ 
- சியோமி மி மிக்ஸ் 
- சியோமி மி மிக்ஸ் 2 
- சியோமி மி நோட் 2 
- சியோமி மி நோட் 3 
- சியோமி மி ரெட்மி 5 
- சியோமி மி ரெட்மி 5 ஏ 
- சியோமி மி ரெட்மி 5 பிளஸ் 
- சியோமி மி ரெட்மி 5 எக்ஸ்




புதிய ஆண்ட்ராய்டு பை வழங்கப்படும் ஸ்மார்ட் போன்கள்:
- சியோமி மி மிக்ஸ் 2 எஸ் 

- சியோமி மி 8 
- சியோமி மி 8 இ.இ. 
- சியோமி மி 8 ப்ரோ 
- சியோமி மி 8 எஸ்.இ 
- சியோமி மி மேக்ஸ் 3



No comments:

Post a Comment

Please Comment