குரூப்-2, வங்கிப் பணிக்கான நேர்முகத் தேர்வு பயிற்சிகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-2, வங்கிப் பணிக்கான நேர்முகத் தேர்வு பயிற்சிகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் ரேஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 241 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான வகுப்புகள் ரேஸ் பயிற்சி மையத்தில் தொடங்கிய முதல் ஆண்டிலேயே இத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளது பெருமைக்குரியது. 




 இந்த வெற்றியை கொண்டாடும் இவ்வேளையில், 2-ம் நிலைத் தேர்வுக்கான பயிற்சிகள் கடந்த டிசம்பர் 5-ம் தேதிமுதல் ரேஸ் பயிற்சி மையத்தின் அனைத்து கிளைகளிலும் தொடங்கியுள்ளது. அதன் பிறகு நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், மாதிரி நேர்முகத் தேர்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல IBPS PO எனப்படும் வங்கி அதிகாரிகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளில், ரேஸ் பயிற்சி மைய மாணவர்கள் 460 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரேஸ் பயிற்சி மைய நிர்வாக இயக்குநர் பாரத் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். 




 மாதிரி நேர்முகத் தேர்வு அடுத்து நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக மாதிரி நேர்முகத் தேர்வு கடந்த டிச. 24, 25 தேதிகளி்ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment