தொலைதூரக் கல்வி திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொலைதூரக் கல்வி திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

தொலைதூரக் கல்வி திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) பி.தியாக ராஜன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-








 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் நாட்காட்டி ஆண்டுக்கான (ஜனவரி- டிசம்பர்) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் பிப்ரவரி 28-ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழு வால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்பும் மாண வர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி பிப்ரவரி 28-ம் தேதி வரை ஆன்லைனில் (www.tnou.ac.in) விண் ணப்பிக்கலாம். 





மேலும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல் கலைக்கழகத்தில் நேரடியாகவும், மண்டல மையங்கள் வாயிலாகவும் மாணவர் சேர்க்கை பெறலாம். இது தொடர்பான அனைத்து விவரங்களை யும் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment