HP அறிமுகப்படுத்தியுள்ளது இரண்டு புதிய லேப்டாப்..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

HP அறிமுகப்படுத்தியுள்ளது இரண்டு புதிய லேப்டாப்..!

HP நிறுவனம் ஸ்பெக்டர் X360 மற்றும் ஸ்பெக்டர் ஃபோலியோ கன்வெர்டிபிள் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. HP . ஸ்பெக்டர் X360 15 உலகின் முதல் லெதர் கன்வெர்டிபிள் கணினியாக அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று ஸ்பெக்டர் X360 15-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

 HP ஸ்பெக்டர் ஃபோலியோ சிறப்பம்சங்கள்: - 13.3 இன்ச் 1920x1080 பிக்ல் FHD IPS பிரைட் வியூ WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ் - மல்டி டச் எட்ஜ்-டு-எட்ஜ் கிளாஸ் ஸ்கிரீன் - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i7-8500Y பிராசஸர் - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 615 - 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம் - 512 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி. - விண்டோஸ் 10 ப்ரோ - ஹெச்.பி. வைடு விஷன் FHD IR கேமரா - ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள் - டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 4.2 - 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1 - 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ - 6-செல், 


54.28 Wh Li-ion பாலிமர் பேட்டரி HP ஸ்பெக்டர் X360 சிறப்பம்சங்கள்: - 13.3 இன்ச் 1920x1080 பிக்ல் FHD IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ் - 13.3 இன்த் 3840x2160 பிக்சல் 4K IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் பேக்லிட் டச் ஸ்கிரீன் - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர் - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620 - 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம் - 256 ஜி.பி. / 512 ஜி.பி. / 1000 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி. - விண்டோஸ் 10 ப்ரோ - ஹெச்.பி. வைடு விஷன் FHD IR கேமரா - ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0,


 குவாட் ஸ்பீக்கர்கள் - டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 5 - 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1 - 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ - 4-செல், 61 Wh Li-ion பாலிமர் பேட்டரி விலை தகவல் HP ஸ்பெக்டர் X360 டார்க் ஆஷ் கிரே மற்றும் புளு போசிடோன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.1,29,990 இல் துவங்கி அதிகபட்சம் ரூ.1,69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. HP . ஸ்பெக்டர் ஃபோலியோ காக்னாக் பிரவுன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத

No comments:

Post a Comment

Please Comment