*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*
ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதை அடுத்து தகுதியுள்ள நபர்கள் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் ேததி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தாள் ஒன்று (இடைநிலை ஆசிரியர்கள்), தாள் இரண்டு (பட்டதாரி ஆசிரியர்கள்) தேர்வு நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தாள் ஒன்றுக்கான தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில், குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல் சார்ந்த பாடங்களில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு கேள்விகளும், மொழிப்பாடங்களில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது 30, ஆங்கில மொழிப்பாடத்தில் 30, கணக்கு 30, சுற்றுச்சூழலியல் பாடத்தில் 30 கேள்விகள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும்.
No comments:
Post a Comment
Please Comment