இந்திய ராணுவப்படையில் ஓர் அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்திய ராணுவப்படையில் ஓர் அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்...

இந்திய ராணுவப்படையில் ஓர் அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்...




மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி)நடத்தும்மத்திய ஆயுதக் காவல் படை(சி.ஏ.பி.எப்) பணிகளுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.எப்(BSF), சி.ஆர்.பி.எப்(CRPF), சி.ஐ.எஸ்.எப்(CISF), ஐ.டி.பி.பி(ITBP) எஸ்.எஸ்.பி(SSB) ஆகிய இந்திய ராணுவ படைகளில் சேர 378 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியிடத்தின் பெயர்: உதவி கமாண்டர் (Assistant Commandant) காலிப்பணியிடங்கள்: 378 (BSF - 100 ; CRPF -108 ; CISF -28;ITBP -21;SSB -66) அறிவிப்பு வெளியான நாள்: ஏப்ரல் 24, 2019 விண்ணப்பம் தொடக்க நாள்:ஏப்ரல் 24, 2019 விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20, 2019 தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 18, 2019 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: செப்டம்பர் 2019 கல்வித்தகுதி : பட்டப்படிப்பு வயது வரம்பு: 20-25 விண்ணப்பக்கட்டணம்: ரூ.200/- (பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணமில்லை) ஊதியம்: ரூ.45,000/ மாதம் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ச்சி பெற எழுத்துத்தேர்வு மட்டுமின்றி, நேர்காணல், உடல்திறன், மருத்துவ பரிசோதனையிலும் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், விபரங்களுக்கு upsconline.nic.in என்ற யுபிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ இணையத்தளத்தைகாணவும்.




இந்திய ராணுவப்படையில் ஓர் அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்...

No comments:

Post a Comment

Please Comment