இந்த ஆண்டே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்த ஆண்டே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம்

இந்த ஆண்டே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம் 


நிறுவனர் ஸ்கை லீ உடனான சந்திப்புக்கு பின் மாதவ் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். ரியல்மி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் சோதனையை துவங்கி இருக்கிறது. 

இதனை உறுதி செய்யும் வகையில் ரியல்மி நிறுவனர் மற்றும் இந்திய தலைமை செயல் அதிகாரி என இருவரும் கையில் போனினை வைத்திருக்கும் புகைப்படம் இருக்கிறது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை மிக விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிப்பதாக


 ரியல்மி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம்

No comments:

Post a Comment

Please Comment