பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சித் தோதல் நடைபெறுவதால் தோதல் நடக்காத 10 மாவட்டங்களைச் சோந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தோதல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் இதர மாவட்டங்களைச் சோந்த மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சோந்த பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் விலையில்லாத மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
முதலாவதாக, 9 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Plus 1 Student-Student Free Bicycle Program: Get Started First
The first boutique bicycle program for students who are studying for the first batch of Stamps - First Edapady Q. Palanisamy started on Monday. The event was held at the Secretariat complex. Bicycle delivery program is to be implemented for student-only students from 10 districts where there is no rural localization.
Bicycles are to be provided to student-oriented students from other districts once the rules of origination are over. In this regard, the Government of Tamilnadu issued a statement saying: 'Chennai, Kanchipuram, Chengalpattu, Vellu, Ranipet, Thiruppattu, Villupuram, Kallakurichi, Tirunelveli and Tenkasi will be providing free bicycles to students and students in 10 districts.
Palanisamy has started. First, the bicycle program was launched for 9 students. Vice-Principal O. Panniselvam, School Education Department Secretary KA Sengottaiyan also participated.

No comments:
Post a Comment
Please Comment