அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம் 





உலகம் நாகரீக வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளது. சாதிக்க முடியாதவற்றை எல்லாம் மனிதன் அறிவியல் மூலம் சாதித்து வருகிறான். ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் அறிவியல் இன்றி எதுவும் இல்லை எனலாம். இந்நிலையில், உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளதாக உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது.உலகளாவிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு, கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் நான்கு சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது.



India ranks 3rd in the world in publishing scientific research papers. 



Man is accomplishing all that is impossible. There is no science at all in the fields of military, aerospace research and medicine. According to the Global Survey, India ranks 3rd in the world in publishing scientific and engineering articles worldwide.The publication of global research articles has grown at four per cent annually over the past 10 years.

No comments:

Post a Comment

Please Comment