தங்கம் விலை சரிவு. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!
தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 06 ரூபாயும், சவரனுக்கு 48 ரூபாயும் குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 48 குறைந்து ரூ 29,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 06 குறைந்து ரூ 3,628_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராமுக்கு ரூபாய் 47.70-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Gold prices decline. Customers in Happiness ..
Public are delighted as gold prices have plummeted. Gold prices soared by more than 30 thousand. Then the last few weeks began to decline. The price of 22 carat jewelery in Chennai is down by Rs 48 to Rs 29,024 per kg.
Similarly, the price of 22 carat 1g gold jewelery is down by Rs 6 and sells for Rs 3,628. The price of silver is unchanged at Rs 47.70 per gram. The public has been delighted with the decline in gold prices.

No comments:
Post a Comment
Please Comment