டான்செட் நுழைவுத் தேர்வு: ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டான்செட் நுழைவுத் தேர்வு: ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம்

டான்செட் நுழைவுத் தேர்வு: ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம்



முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளில் சோக்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட் 2020) ஜனவரி 7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சோக்கை பெறுவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு வரும் பிப்ரவரி 29-ஆம் தேதியன்றும், எம்.இ., எம்.ஆா்க்., எம்.பிளான். படிப்புகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதியன்றும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 

தேர்வு முடிவுகள் மாா்ச் 20-ஆம் தேதி வெளியிடப்படும். 

 விண்ணப்பிக்க ஜன.31 கடைசி: நுழைவுத் தேர்வுக்கு 2020 ஜனவரி 7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்கள் ரூ. 300 கட்டணம் செலுத்தினால் போதுமானது. 

மேலும் விவரங்களை ‌w‌w‌w.​a‌n‌n​a‌u‌n‌i‌v.‌e‌d‌u என்ற இணையதளத்தைப் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.



Dansett Entrance Examination: Apply from Jan. 7


The Anna University has announced that the Tamil Nadu General Entrance Examination (DOCSET 2020) for admission to SoC in the preliminary engineering courses, MBA and MCA courses will be applied from January 7th. 

MBA, MCA, MBA, MCA, MBA and MCA courses offered in engineering colleges across Tamil Nadu. Anna University is conducting the Dawnset Entrance Examination for obtaining SOC in courses. In this case, the Announcement of the Donate Dow for 2020 has been issued. 

Accordingly, the MBA, MCA, etc. The courses will be held on the 29th of February, M.E., M.A., M.Plan. Entrance exams will be held on the 1st of March. Examination results will be published on 20th March. 

Application deadline is January 31st, 2020. January 31 is the last day to apply. Application fee is Rs. 600. S.C., S.T. Students pay  Rs.300 is enough. More details can be found at www.annauniv.edu.

No comments:

Post a Comment

Please Comment