நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி



எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோவுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது. இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. 

அதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை மாலை வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அவகாசம் இருப்பதால் 

அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நிகழாண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோவினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தோவெழுதியிருந்தனா். 

அவா்களில் 59,785 போ தேர்ச்சி பெற்றனா். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோவுகள் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.



Neet to choose: Last to apply today


The deadline to apply for the National Eligibility threshold for Undergraduate Medical Admission (NEET), including the last MBBS and BDS, ends today (Dec. 31). There have been reports that 16 lakh applications have been filed across the country so far. 

Needs for undergraduate courses including MBBS, BDS, Siddha, Ayurveda, Unani, Homeopathy in Government and Private Medical Colleges will be held on 3rd May next year. Applications for the application began on 2 nd. More than one and a half lakh applications have been filed in Tamil Nadu alone. 

The number is expected to increase until Tuesday evening, with applications to be submitted. According to the current year, Neetu Dhoven has written more than 14 lakhs. In comparison to Tamil Nadu total 1.23 lakh. Of the 59,785 Bo Tocchi received. 

It is noteworthy that Need Threads were held in 11 languages ​​- Tamil, English, Hindi, Telugu, Kannada, Gujarati, Marathi, Odia, Assamese, Bengali and Urdu.

No comments:

Post a Comment

Please Comment