இந்த ATM அட்டைகள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது வங்கி அறிவிப்பு.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்த ATM அட்டைகள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது வங்கி அறிவிப்பு.!

இந்த ATM அட்டைகள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது வங்கி அறிவிப்பு.!



மத்திய பொதுத்துறை வாங்கியான பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகள், கிரெடிட் அட்டைகள் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகளும், கிரெடிட் அட்டைகளும் டிசம்பர் 30ம் தேதியுடன் முடக்கப்படும் என்றும், வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அவை செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகள் அந்த அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு பராமரிக்கும் வங்கி கிளைக்கு சென்று இவிஎம் சிப் மற்றும் பின் அடிப்படையிலான அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ஏ.டி.எம் அட்டைகளை விண்ணப்பித்து இலவசமாக பெறும்படியும் கோரப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டையை பெற்றவர்கள் எந்த கவலையும் பட வேண்டாம், ஜனவரி 1ம் தேதிக்கு பிறகும் அது செயல்படும் எனவும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.



These ATM cards will be valid from January 1 onwards.


ATM cards with credit cards issued by Central Public Sector Bank of India (SBI) will not be effective from 1 January. a Taikalum, credit cards on December 30 with the disabled, and the 2020 January 1st will be broken as the terivikkappattullatuenave Strip with the ATM cards. 

Those cards holders, they account maintaining bank branch into the iviem chip and PIN-based high security features, with They are also requested to apply for ATM cards free of charge. State Bank of India has said that those who have already received the Strip ATM card should not worry, it will work after January 1.

No comments:

Post a Comment

Please Comment