வெண்டைக்காயை ஊற வைத்த தண்ணிய குடிச்சாலே இவ்வளவு நன்மையா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வெண்டைக்காயை ஊற வைத்த தண்ணிய குடிச்சாலே இவ்வளவு நன்மையா?

வெண்டைக்காயை ஊற வைத்த தண்ணிய குடிச்சாலே இவ்வளவு நன்மையா???
நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி. அதனை அப்படியே சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் எவ்வளவு பலன்கள் இருக்கிறது தெரியுமா?

வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது.

முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள். பின்னர் அதனை நீள வாக்கில் வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம்.

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நீர் மிகச்சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் ரத்த சோகை கட்டுப்படும்.தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வெண்டைக்காயில் நிறைய இன்ஸ

The vegetable we use most often. Do you know how much it would be if you cook it in the water instead of eating it?



Roasted water does not boil or grind roasted water. It is the water to soak the raisins.



First take four bins, wash it thoroughly and cut off the head and tail. Then cut it in half lengthwise, put it in a slightly larger bowl and pour the water into the bowl.



Soak at least eight hours, so you can soak the previous night and drink it the next morning.



This water is of great benefit to those suffering from anemia. Drinking this water helps the blood cells to produce faster. People who have persistent coughs and dry coughs regularly get good results from drinking water.



Lots of ink in the bay

No comments:

Post a Comment

Please Comment