வேலைவாய்ப்பு அறிவிப்பு: (TN Postal Circle) மத்திய அரசின் தமிழ்நாடு போஸ்டல் சர்கிள்
* வேலை வாய்ப்பு:- போஸ்டல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 3 துறைகளில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
*காலியிடங்கள்: -மொத்தம் 231 காலி பணியிடங்கள் உள்ளன. அதில்,
1.போஸ்டல் அசிஸ்டன்ட் 89
2.போஸ்ட்மேன் 65
3. மல்டி டாஸ்கிங் சர்வீஸ் 77
*கல்வி தகுதி :- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்கவேண்டும்.
*வயது வரம்பு:- போஸ்டல் அசிஸ்டன்ட் மற்றும் போஸ்ட்மேன் வேலைக்கு 18 முதல் 27 வயதுவரையும்,
- மல்டி டாஸ்கிங் சர்வீஸ் வேலைக்கு 18முதல் 25 வயது வரையும் இருக்கவேண்டும்.
*தேர்வு முறை :- எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, திறன் தேர்வு
*விண்ணப்பிக்க கடைசி தேதி :- 31/12/19.
*மேலும் தகவல்களுக்கு:- www.tamilnadupost.nic.in இணையதளத்தை காணவும் .

No comments:
Post a Comment
Please Comment