10-ம் வகுப்பு மாதிரி வினா வங்கி ஜன.27-ல் விற்பனைக்கு வருகிறது
பத்தாம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகம் வரும் 27-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
பத்தாம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் ரூ.60 என்ற விலையில் ஜன.27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. பிளஸ் 2 வினா வங்கி அச்சிடும் பணி நடைபெறுவதால், அது பிப்ரவரி முதல் வாரத்தில் விற் பனை செய்யப்படும். அதற்கு ரூ.80 விலை நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
இந்த வினா வங்கி தமிழகத் தில் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும்.
அதன் விவரங் களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். சென்னை யில் அரும்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
The 10th Class Model Question Bank goes on sale on January 27th
The Question Book for Class X will go on sale on the 27th of this month. Question Book books for Class X will be on sale from January 27 for Rs. The Plus 2 Question Bank is in the process of printing and will be sold in the first week of February. It is priced at Rs.
This question bank is available in all districts of Tamil Nadu. Its details can be heard in the respective school headmasters and district education offices. In Chennai, Arumbakkam Government Higher Secondary School, Chetupathi MCC Secondary School, Saidapet, Jayagopal Karadiya Girls Higher Secondary School will be sold. According to a press release issued by the school department.
No comments:
Post a Comment
Please Comment