1 லட்சம் கோடி பிரீமியம் வருவாய் எல்ஐசி சாதனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

1 லட்சம் கோடி பிரீமியம் வருவாய் எல்ஐசி சாதனை

1 லட்சம் கோடி பிரீமியம் வருவாய் எல்ஐசி சாதனை


சென்னை: ஓய்வூதியம், குழு திட்டங்கள் மூலம் எல்ஐசி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் கடந்த 2019-20 நிதியாண்டில் பிரீமியமாக ₹1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 

ஒரு பொதுத்துறை நிறுவனம் குறிப்பாக எல்ஐசி முதல் முறையாக இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. எல்ஐசி தொழிலாளர் ஓய்வூதிய நிதி மேலாண்மை திட்டத்தை திறம்பட நிர்வகித்து வருகிறது. 

ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தொழிலில் 80 சதவீதம் வரையிலான வர்த்தகத்தை எல்ஐசி மேற்கொண்டுள்ளது. இதனால், கருணைத் தொகை, முதிர்வு தொகை, விடுப்பு சரண்டர் மூலம் பெறும் தொகை மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் சுமார் ₹7 லட்சம் கோடி அளவுக்கு நிதியை கையாள்கிறது. 

ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தொழிலில் 80 சதவீதம் வரையிலான வர்த்தகத்தை எல்ஐசி மேற்கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் எல்ஐசி மற்றும் குழு திட்டங்கள் மூலம் பிரிமியம் தொகையாக 1.5 லட்சம் பிரீமியம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.


LIC's Premium Revenues LIC's record high: 

LIC has set a new record for retirement and group projects. These projects have generated a premium income of ₹ 1 lakh crore during the financial year 2019-20. This is the first time a public sector company, in particular LIC, has achieved this feat. 

The LIC is effectively managing the Worker's Pension Fund Management Program. LIC accounts for up to 80% of the life insurance business. Thus, the fund handles over ₹ 7 lakh crore through grants, maturity, leave surrender and various schemes. 

LIC accounts for up to 80% of the life insurance business. LIC has set a premium income target of Rs 1.5 lakh for the current financial year through its LIC and Group projects, LIC said.

No comments:

Post a Comment

Please Comment