குழந்தை வளர்ப்பு டிப்ஸ் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தை வளர்ப்பு டிப்ஸ்





குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். 

பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். 

வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.


Child care Tips

If baby constipation is constipated, take the spinach leaves, grind it to a powder, and speed it up. Growing children should be given coconuts and bites. Coconut milk is more nutritious than cow's milk. 


We should avoid multiplying near small children. Due to increased dust, sneezing, twitching, and asthma can affect children. If there are small children in the house, they often vomit or urinate. 

Mix a small bottle of tetanol or phenol, put 4 or 5 holes in its lid and spray it when needed, and the smell at home.

No comments:

Post a Comment

Please Comment