மீண்டும் ரூ.31ஆயிரத்தை தாண்டியது தங்கம்..!
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.30,848-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராமுக்கு ரூ.19 குறைந்து, ரூ.3,856-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 பைசா குறைந்து ரூ.49.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.49,200 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (ஜன.30) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold surpasses Rs.31,000
Chennai: On Thursday gold jewelery prices rose by Rs 256 per pound to Rs 31,104. On Wednesday gold jewelery fell by Rs 152 per bounce to Rs 30,848. A gram of Rs. 19 was reduced to Rs. 3,856.
The price of silver fell by Rs 1,80 per kg to Rs 49.20 per kg, while silver fell by Rs 1,800 per kg to Rs 49,200. As of today (Jan. 30), the price of jewelery gold has risen by Rs. 256 per pound to Rs.

No comments:
Post a Comment
Please Comment