கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய இயற்கை வழிகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய இயற்கை வழிகள்

கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய இயற்கை வழிகள் 

தக்காளியை சரி பாதியாக அறிந்து கொண்டு, கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து, மிகவும் வெண்மையாக காட்சியளிக்கும், இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும். வாழைப்பழம் சரும பராமரிப்புக்கு அதிகளவு உதவுகிறது. 

இந்த வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை (Wrinkles Hands) மற்றும் கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும். 

ஆலிவ் ஆயில் பொதுவாக சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கக்கூடியது, எனவே தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதினால் கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.

Wrinkles in the hands are natural ways to disappear

Wetting the tomatoes in half, massaging the hands and feet for a while and then using cold water (Wrinkles Hands) and dark colors and wrinkles in the legs will disappear and look very white. Banana is great for skin care. 

Apply this banana daily and apply it on your hands and feet for a while to massage and rinse with cold water. In doing this, the wrinkles in the arms and legs will disappear and the arms and legs will be very soft. 

Olive oil is generally good for wrinkles in the skin, so apply olive oil on their hands and feet daily and wash with cold water. In doing so, Wrinkles Hands and Wrinkles in the legs disappear, giving the skin a refreshing feel.

No comments:

Post a Comment

Please Comment