அல்சரால் கஷ்டப்படுறீங்களா? ஒரே நாளில் அல்சருக்கு நிரந்தரமான தீர்வு!! இந்த ஒரு கிளாஸ் போதும்.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? ஒரே நாளில் அல்சருக்கு நிரந்தரமான தீர்வு!! இந்த ஒரு கிளாஸ் போதும்..

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? ஒரே நாளில் அல்சருக்கு நிரந்தரமான தீர்வு!! இந்த ஒரு கிளாஸ் போதும்..


இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் இளைய தலைமுறையில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருமே இந்தப் அல்ஷர்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடிய நாகரீக உணவு முறைதான் இதற்கு மிக முக்கிய காரணம் என்று சொல்லலாம் 

அல்சர் அறிகுறி: 

 நெஞ்சு எரிச்சல் ,நெஞ்சுக் கரிப்பு, வாமிட், தொண்டைக்கட்டு, எப்பபார்த்தாலும் புளிஏப்பம் போல வந்துகிட்டே இருக்கும், இடது மார்புக்கு கீழே , மேல்வயிறுக்கு மேல கரெக்டா இந்த விழா எலும்பு பகுதியில் ஒரு வலி இருந்துகொண்டே இருக்கும் இது எல்லாமே அல்சர் இருக்கிறது என்ற அடையாளங்கள். இப்ப இது சரிசெய்யக்கூடிய மருத்துவத்தைப் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பன்னீர் ரோஜா,பிரஷ்ஷான தயிர்,கல்லுப்பு,சீரகத்தூள். செய்முறை: ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் பிரஷ்ஷான தயிர், கொஞ்சம் கல்லுப்பு ,ரோஜா இதழ் அதாவது பன்னீர் ரோஸ் தான் யூஸ் பண்ணனும் ,கொஞ்சம் சீரகத்தூள் சிறிதளவு தண்ணீர் இவற்றை நல்ல மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை: 

உணவு சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு 5 நிமிஷம் கலித்து இதை எடுத்துக் கொள்ளவும் . ஒவ்வொரு முறையும் மூணு வேளை நீங்க குடிக்கும் போது அந்த அல்ஷர் பிரச்சினை உங்களுக்கு இருக்கவே இருக்காது. 

ரொம்ப வலி அதிகமா இருக்கும் பொழுது நீங்க உடனே இது ரெடி பண்ணிட்டு அப்படியே குடியுங்கள் . உங்களுக்கு அல்சர் பிரச்னை உடனடியாக சரியாகி விடும் . ட்ரை பண்ணி பாருங்க.


Do you suffer from ulcer? Permanent solution to ulcer in one day !! This one class is enough ..

The most common cause of this is the diet of young people, from the youngest to the oldest, all suffering from ulcers. The upper cortex is a pain in the bone area. Now let's look at this remedial medicine. 

Ulcer Symptom:

Chest irritation, chest pain, vomiting, palpitations, whatever may be present as tamarind, under the left chest, over the upper cortex. Now let's look at the medicine that can fix this.
Ingredients: 

Paneer rose, Fresh yogurt, Gallup, Cinnamon powder. Procedure: Mix 2 teaspoons fresh yogurt, a little bit of kaluppu, a rose petal with just a pint of rose juice and a little water. 

Method: 

Use it for 5 minutes after eating the meal. You don't have to have that ulcer problem every time you drink it. When the pain is too much, you should immediately get it ready and drink it. You will have an ulcer problem immediately. Try it.

No comments:

Post a Comment

Please Comment